விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் எஸ்.ஐ. தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி பிடிபட்டார்

விழுப்புரம்:  விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் எஸ்.ஐ. தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி பிடிபட்டுள்ளார்.  எஸ்.ஐ. தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி உடனே வெளியேற்றப்பட்டார்.

Tags : cop ,Villupuram , Villupuram, Uniformed Person, S.I. Examination, First Guard, Hrs
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை