×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ. 30,256-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 3782-க்கும், சவரன் 30,256-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Rs. Selling for 30,256
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...