×

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை சோனியாவை சந்திக்கிறார் கே.எஸ்.அழகிரி?

டெல்லி: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுகவை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை குறித்து சோனியாவை கே.எஸ்.அழகிரி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் சோனியா காந்தியை நாளை கே.எஸ். அழகிரி சந்தித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : KS Alagiri ,Sonia ,election , Rural Local Elections, Sonia, meets tomorrow, KS Alagiri
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!