×

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது

டெல்லி:  டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது.  சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் டி. ராஜா, சரத் பவார், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியுரிமை சட்ட விவகாரம், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Tags : Congress ,opposition parties ,complex ,Delhi , Delhi, Parliament, Congress, Opposition, Meeting, Commencement
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...