ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிபொருட்களை கைப்பற்றியது ராணுவம்

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிபொருட்களை ராணுவம் கைப்பற்றியது. பாலத்தின் கீழ் பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Jammu ,Kashmir ,Army , Jammu and Kashmir, Terrible ammunition, seized, military
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...