×

டெல்லி-மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன், அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லி:  டெல்லி-மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார்.  4 லட்சம் பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர்கள் பொறுத்த ரூ.1200 கோடி நிதி கோரி மத்திய அமைச்சருடன் சந்தித்துள்ளார். 1.4 லட்சம் ஸ்மார்ட்மீட்டர் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மீட்டர்களும் ஸ்மார்ட் மீட்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Renewable Energy RK Singh ,Minister Thangamani Minister of Power ,Renewable Energy , Minister of Power and Energy, RK Singh, Thangamani
× RELATED வேளாண் பல்கலை பேராசிரியர்களுக்கு சாண எரியவாயு தொழில்நுட்ப பயிற்சி