கும்பகோணத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை: கும்பகோணத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என்று தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 5 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரத்தை பிற்பகலில் தஞ்சை மகிளா விரைவு நீதிமன்றம் அறிவிக்கபட்டுள்ளது.

Tags : Kumbakonam Five ,Kumbakonam , Kumbakonam, forcible, guilty, tort court, verdict
× RELATED மதகொண்டப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி