×

திருவண்ணாமலையில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு தேர்தலில் 10 வாக்குகள் பெற்று சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சபாநாயகம் அறிவித்தார். சுந்தரபாண்டியன் வெற்றி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கூட்டணி 11 ஒன்றியங்களை கைப்பற்றி உள்ளது.

Tags : Candidate ,DMK ,Thiruvannamalai Thiruvannamalai , Tiruvannamalai, Puducherry, Union, DMK candidate wins
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்