சென்னை புறநகர் இரயில் நிலையத்தில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து 90 சவரன் நகை மீட்பு

சென்னை:  சென்னை புறநகர் இரயில் நிலையத்தில் பிடிபட்ட 5 இரயில் கொள்ளையர்களிடம் இருந்து 90 சவரன் நகை மீட்கப்பட்டது.  வடமாநில கொள்ளையர்களிடம் இருந்தும் 25 சவரன் எடையுள்ள தங்க கட்டியையும் இரயில்வே போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

Tags : Robbers ,Chennai Suburban Railway Station , Chennai, Railway Station, Loot, Jewelry, Rescue
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு