×

நாட்டின் அரசியல் சூழல் குறித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் ஆலோசனை

டெல்லி: நாட்டின் அரசியல் சூழல் குறித்து எதிர்க்கட்சிகள் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் பங்கேற்கமாட்டோம் என மாயாவதி அறிவித்துள்ளார்.


Tags : Delhi ,Congress ,country , Country, Political Environment, Delhi, Congress Leadership, Consulting
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...