×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,006 கன அடியில் இருந்து 1,040 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்-112.030 அடி, நீர் இருப்பு - 81.325 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 10,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, increase in water quality
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு