×

சென்னை விமான நிலையம் அருகே போகியன்று பழைய பொருட்களை எரிக்க கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே போகியன்று பழைய பொருட்களை எரிக்க கூடாது என மக்களுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது. பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையால் விமானம் தரையிறக்கம், புறப்பாடு பாதிப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : airport ,Chennai , Chennai, Airport, Bogey, Instruction
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...