×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 627 கன அடியில் இருந்து 632 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் நீர்மட்டம் - 104.54 அடி, நீர்இருப்பு - 32.4 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 2450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam Bhawanisagar Dam , Bhawanisagar Dam, Water Resources
× RELATED பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு