×

கூடங்குளம் அணு உலையில் வால்வு இயக்கத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம்: நெல்லை கூடங்குளம் அணு உலையில் வால்வு இயக்கத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் 900 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் வால்வு இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.



Tags : plant ,Power shutdown ,Koodankulam , Power shutdown , valve ,Koodankulam ,nuclear plant
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...