×

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

டெல்லி: பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மாநிலம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பில் முக்கிய பங்களிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : President ,Pongal ,festivals , President, congratulates ,Pongal, Capricorn ,festivals
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...