×

கரூர் அருகே கரைப்பாளையத்தில் அரசு பேருந்தில் ஏறி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர்: தென்னிலை அருகே கரைப்பாளையத்தில் அரசு பேருந்தில் ஏறி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்துள்ளார். கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு குளிர்சாதன விரைவு பேருந்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் பேருந்து பயணம் தொடர்பாக நிறை, குறைகளை பயணிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டறிந்துள்ளார்.


Tags : Vijayabaskar ,Karur ,Karaipalayam , Vijayabaskar,government bus , Karaipalayam ,Karur
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது