×

திருவாரூர் அருகே குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ரயிலை மறித்து தமுமுக- வினர் போராட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் அடியக்காமங்கலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ரயிலை மறித்து தமுமுக- வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை- காரைக்கால் வெல்லும் சரக்கு ரயிலை மறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Protests ,Thiruvarur ,railway , Protests against, citizenship,Thiruvarur
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்