பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன்

சென்னை: பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்கு பேரறிவாளன் திரும்பியுள்ளார். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை பார்ப்பதற்காக 2 மாத சிறை விடுப்பில் பேரறிவாளன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது..


Tags : jail ,parole ,prison , Terrorist, returned , prison, parole ended
× RELATED 166 பேரின் படுகொலைக்கு காரணமானவன்...