×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். புல்வாமாவில் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதியும் சுட்டுக்கொல்லப்பதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : militants ,Kashmir ,security forces ,Jammu , militants, shot dead,security forces, Jammu and Kashmir
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!