×

தான் அரசியல்வாதி என்று கமல் சொல்லக் கூடாது; மக்கள் தான் சொல்ல வேண்டும்...அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சிவகாசி: தான் அரசியல்வாதி என்று கமல் சொல்லக் கூடாது; மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று சிவகாசியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். நகர்ப்புற தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal ,Kadambur Raju ,politician , Kamal, politician, Minister, Kadambur Raju
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்