×

துறைமுக வளாகத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் ஷீட்டுகளை கழற்றும் கீழே விழுந்து விபத்து

சென்னை: துறைமுக வளாகத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் ஷீட்டுகளை கழற்றும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Accident ,premises ,Port , Roof cement, sheets, accident
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...