×

பத்திரிகையாளர் அன்பழகனை விடுவித்து உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: பத்திரிகையாளர் அன்பழகனை விடுவித்து உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் மக்கள் செய்தி மையம் அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : journalist ,release ,MK Stalin , Journalist Anabhagan, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...