×

மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது: வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது; தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியல்ல. யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக்கூடாது; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Venkaiah Naidu , Language stuffing, anti-tongues, Venkaiah Naidu
× RELATED போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில்...