×

சென்னையில் ரஜினிகாந்துடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

சென்னை: இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் ரஜினிகாந்துடன் சந்தித்து பேசி வருகிறார். இலங்கையில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமை பற்றி ரஜினிகாந்திடம் விக்னேஸ்வரன் விளக்கினார்.


Tags : Wigneswaran ,Rajinikanth ,Chennai Wigneswaran , Chennai, Rajinikanth, Vigneswaran
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!