×

கொல்கத்தா துறைமுகத்துக்கு இந்துத்துவா தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி

கொல்கத்தா: கொல்கத்தா துறைமுகத்துக்கு இந்துத்துவா தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பெயரை பிரதமர் மோடி சூட்டினார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் பங்கேற்றார். ஹால்டாவில் பல்வகை போக்குவரத்து முனைமம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : Shyama Prasad Mukherjee ,Modi ,Kolkata ,port , Kolkata Port, Siyama Prasad Mukherjee, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க...