×

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார் முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்கவில்லை.


Tags : Mamta Banerjee ,Modi ,Kolkata , PM Modi, Mamta Banerjee
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...