துபாய் - மதுரை ஸ்பைஸ் ஜெட் விமானம் 17 மணி நேரம் தாமதம்

மதுரை: துபாய் - மதுரை ஸ்பைஸ் ஜெட் விமானம் 17 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. சனிக்கிழமை மாலை 4.40-க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய விமானம் 17 மணி நேரம் தாமதமாக இன்று காலை 10.15-க்கு வந்தடைந்தது.


Tags : Dubai-Madurai ,Spice Jet ,flight ,Dubai ,Madurai , Dubai - Madurai, Spice Jet,
× RELATED பிப்.20-ல் சீனா செல்லும் இந்திய விமானப்படை விமானம்