×

ஜன. 15,16,17-ம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: ஜனவரி 15,16,17ஆம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜன.17 காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு CAB இயக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : Metro Rail ,holidays ,government holidays ,Metro Rail Administration ,train , Government Holidays, Metro Rail
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...