×

ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. ட்ரல், புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சண்டையானது தொடர்ந்து நீடித்து வருகிறது.



Tags : security forces ,militants ,Kashmir ,Jammu ,Firing , Jammu and Kashmir, Security Forces, Terrorist, Gunfire
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு