×

எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லையில் 2 பேரிடம் விசாரணை

நெல்லை: களியக்காவிளை எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லையில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிஸ்மி நவ்ஷாத், தென்காசி ஹனிபா என்பவரிடமும் நெல்லை சரக டிஐஜி தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Investigators ,murder ,SI Wilson Investigators ,SI Wilson , SI Wilson, Inquiry
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி...