×

திருமயம் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து: 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Thirumayam Accident , Accident
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...