×

செய்யூர் அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

செங்கல்பட்டு: செய்யூர் அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேர் பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Cheyyur , Cheyyur, State Bus, Van, Accident
× RELATED நீர்நிலை மேம்பாடு திட்டத்தின் கீழ்...