×

சொல்லிட்டாங்க...

தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் திமுக குரல் கொடுக்க காத்திருக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

விபத்துகளை தடுக்க போக்குவரத்து அமைச்சகம் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், அவை குறைவதாக இல்லை.
- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

திமுகவும், கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும் இடங்களில் சட்டம்-ஒழுங்கை ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தல் நடத்த மறுத்திருப்பது ஜனநாயக படுகொலை.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஓரிரு இடங்களுக்கான கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : MK Stalin ,Nitin Gadkari ,Mutharasan ,KS Alagiri , MK Stalin, Nitin Gadkari, Mutharasan, KS Alagiri
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி