×

நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள் என்னை போல் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள் என்னை போல் இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்துகிறது எனவும் கூறியுள்ளார்.

Tags : Kamal Haasan ,politicians ,politician , Politician, Kamal Haasan
× RELATED சொல்லிட்டாங்க…