பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

கொல்கத்தா: கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

Tags : Mamta Banerjee ,West Bengal ,Modi ,Modi West Bengal , Prime Minister Modi, West Bengal Chief Minister, Mamta Banerjee
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க...