×

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

டெல்லி: இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடமும் பிடித்துள்ளன. இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 20, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 28, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 32வது இடங்களைப் பிடித்துள்ளன.

Tags : Chennai IIT ,India ,institutions ,Chennai ,IIT , India, Top Educational Institutions, Central Government, Chennai IIT
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா