×

மறைமுக தேர்தல்: பெரம்பலூர் மாவட்ட முடிவுகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களில் திமுக வெற்றிபெற்றது.


Tags : Indirect Election, Perambalur District Results
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...