×

மறைமுக தேர்தல்: திருச்சி மாவட்ட முடிவுகள்

திருச்சி: திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த தர்மராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுகவே கைப்பற்றியது.அந்தநல்லூர், மணிகண்டன், திருவெறும்பூர், தா.பேட்டை, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காப்பூரி, முசிறி, மண்ணச்சநல்லூரை திமுக வென்றது. 

Tags : Indirect Election, Trichy District Results
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...