×

மறைமுக தேர்தல்: கரூர் மாவட்ட முடிவுகள்

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் வெற்றி பெற்றார். கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றியது. கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம்,குளித்தலை, கடவூர், தோகைமலை ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது.

Tags : Indirect election, Karur district results
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...