×

மறைமுக தேர்தல்: நாமக்கல் மாவட்ட முடிவுகள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாரதா வெற்றி பெற்றார். நாமக்கல்லில் மொத்தமுள்ள 15 ஒன்றியங்களில் 10 இடங்களில் அதிமுகவும் 3 இடங்களில் திமுகவும், ஒரு  இடத்தில் சுயேச்சையும் வெற்றிபெற்றது. நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை, எலச்சிபாளையம், வெண்ணாத்தூர் ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது.


Tags : Indirect Election, Namakkal District Results
× RELATED சொல்லிட்டாங்க…