×

மறைமுக தேர்தல்: ஈரோடு மாவட்ட முடிவுகள்

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நவமணி வெற்றிபெற்றார். மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 8, திமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2 இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கொடுமுடி, சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஒன்றியங்களில் திமுக.கூட்டணி வெற்றி பெற்றது. ஈரோடு டி.என்.பாளையத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Indirect Election, Erode District Results
× RELATED சொல்லிட்டாங்க…