×

மறைமுக தேர்தல்: திருப்பூர் மாவட்ட முடிவுகள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா வெற்றிபெற்றார். திருப்பூரில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 7 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தாராபுரம், மடத்துக்குள்ம், மூலனூர்,  பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஊத்துக்குளி ஒன்றியங்களில் திமுக வெற்றி பெற்றது. திருப்பூர், அவினாசி, குடிமங்கலம், வெள்ளகோவில் ஆகிய ஒன்றியங்களில் அதிமுகவும் காங்கேயம், குண்டத்தில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.


Tags : Indirect Election, Tirupur District Results
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு