×

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

நாமக்கல்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான உறுப்பினர்கள் யாரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Vice President ,election ,Rasipuram Panchayat Union Committee ,Rajipuram Panchayat Union Committee Vice-President , Rasipuram, Panchayat Union Committee Vice President, Election and Adjournment
× RELATED தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்;...