×

திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா வெற்றி

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா வெற்றிபெற்றார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி சூளகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லாவண்யா வெற்றி பெற்றார்.

Tags : Tirupur ,district panchayat committee chief ,Sathiyabhama Tirupur , Tirupur District Panchayat Committee Chairman, Athimukha, Sathyabama, Victory
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்