×

திருமருகல், வேதாரண்யம், சேலம் மற்றும் தூத்துக்குடி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவினர் வெற்றி

நாகை: நாகை திருமருகல் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதோபோல் நாகை வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கமலா அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். சேலம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சின்னத்தம்பி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, தூத்துக்குடி கருங்குளம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கோமதி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். கோவை மதுக்கரை ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த உதயகுமாரி வெற்றிபெற்றார். திருவாரூர் வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவராக சங்கர் வெற்றிபெற்றார்.


Tags : Amirukavirin ,Thirumurugal ,committees ,Vedaranyam ,Thoothukudi Union ,Salem , Thirumarugal, Vedaranyam, Salem, Thoothukudi, Union Committee Chairman, Athmika, Victory
× RELATED சென்னையில் மாற்றுத்திறனாளிகள்...