×

தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு

தேனி: தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Preetha ,Anekumba ,district ,panchayat leader ,Theni , Theni, District Panchayath President, Athimukha, Preetha elected
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்