×

சேலத்தில் அரசு பொறியாளர் வீட்டில் கொள்ளை

சேலம்: சேலத்தில் அரசு பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொன்னம்மாபேட்டையில் பொறியாளர் அசோகன் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Robbery ,Salem ,home ,government engineer , Salem, State Engineer's House, Robbery
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!