×

உள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரம் தமிழக காங். அறிக்கை

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:   ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை.

Tags : Elections ,Tamil Nadu Cong , Local Elections ,Tamil Nadu Cong. Report
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...