மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் இன்று கொல்கத்தா செல்கிறார். இங்குள்ள கரன்சி கட்டிடம், பெல்விடெரி இல்லம், மெட்கால்வி இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் உள்ளிட்டவை புணரமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொல்கத்தா துறைமுக சபையில் நடக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் அவர் கலந்து கொள்கிறார்.


Tags : West Bengal , PM Modi , West Bengal
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...