×

சொல்லிட்டாங்க...

அனைத்து முடிவுக்கும் ஆதரவு தெரிவிக்கிற தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு மாறியதால் மத்திய பாஜ அரசு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஆர்எஸ்எஸ், பாஜவின் மோசமான தாக்குதலை எதிர்கொண்டு நாட்டின் மதசார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு தேச பக்தரின் பணி. - மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் நாங்கள் நிலையான உறுதிப்பாட்டை எடுப்பதில்லை என்றும், மாறிமாறி பேசுவதாகவும் கூறுவது சரியல்ல. - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரிடம் இருந்து பல்கலைகளையும், மாணவர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்த வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்



Tags : MK Stalin ,DMK , DMK leader, MK Stalin,DMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...